மார்ச் 3, 2006

Sorry, IE Required :-(

Posted in Uncategorized இல் 6:17 முப by Ananth

ஹா.. லினக்ஸ்க்கு வந்தாச்சு. Home Sweet Home.

Internet Explorerல் மட்டும் வேலை செய்யும் Website களைப் பார்த்தால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.

BSNLன் DataOne – Broadband இணையத்திற்கான dataone.in ஒரு மட்டமாக வடிவமைக்கப்பட்ட தளம். அரசாங்கம்/அரசு சார்ந்த தளங்கள் இப்படி பொறுப்பற்ற வகையில் அமைக்கப் படக் கூடாது.

இந்த பிரச்சனையைப் பற்றி விரிவாக எழுதப் போகிறேன். Officialஆக Complaint செய்வதாகக் கூட உத்தேசம்.

Advertisements